Tuesday, 5 February 2019

ராகு கேது பெயர்ச்சி யாகம்


ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அறிய

http://ashtaavakrar.blogspot.com/

பரிகார யாகம்

13.02.19 ம் அன்று மதியம் 12.30 மணி முதல் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு மஹா யாகம் நடைபெற உள்ளதால் அனைத்து ராசியினரும் கலந்து கொண்டு
ராகு கேது பாகவனின் அருளை பெற வேண்டுகிறோம்.
பரிகாரம் செய்து கொள்பவர்கள் ரூ. 100 /- செலுத்தி பெயர், நட்சத்திரம் சொல்லி
பதிவு செய்து கொள்ளவும் 
விருப்பமுள்ளவர்கள் வஸ்திரம் , எண்ணெய் , நெய் மற்றும் யாக பொருட்கள் கொடுக்கலாம்